நாரணோ ஜெயராமன் கவிதைகள் | Narano Jayaraman Poems

$10.00

A new poem book by வேலி மீறிய கிளை (Published by Crea) author Narano Jayaraman.

Introduction written by Poet S.Vaidheeswaran

About நாரனோ ஜெயராமன்
நாரனோ ஜெயராமன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதியுள்ள நா.ஜெயராமன் சென்னை, மீனம்பாக்கம் அ.ம.ஜெயின் கல்லுரியில் ஆசிரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

இவர் 1970,1980 களில் கசடதபற, ஞானரதம்,சதங்கை,தெறிகள்,விமர்சனம்,போன்ற சிற்றேடுகளில் கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவருடைய கவிதைகள் ‘வேலி மீறிய கிளை’ எனும் தலைப்பில் ‘க்ரியா’ புத்தக வெளியீட்டரால் தொகுப்பாக 1976 ல் பிரசுரிக்கப்பட்டது. ஜெயராமன் விசாரப்படுவதிலும், விசாரிப்பதிலும் தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியால் ஈர்க்கப்பட்டவர்.

வாழ்வின் நிதர்சனங்ளை அந்தந்த கண உந்துதல்களுடன் எதிர் கொள்வதில் உவகை கொள்ளும் இவர் எழுதுவதை விட்டு ஆண்டுகள் பலவாயின. தற்சமயம், ஜெயராமன், சென்னை புறநகர் பகுதியான நங்கநல்லுரில் வாழ்வின் கதிக்கு ஈடு கொடுத்து இருந்து வருகிறார்.

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாரணோ ஜெயராமன் கவிதைகள் | Narano Jayaraman Poems”

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: